தினமும் ஒரு நாட்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா?.!!  - Seithipunal
Seithipunal


முளைகட்டிய பயிறை சாப்பிடுவதன் மூலமாக உடலுக்குப் புரதச் சத்தும் வைட்டமின் சத்தும் அதிகளவில் கிடைக்கிறது. இதன் மூலமாக நமது உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நமது உடல் எடையை எளிதாக அதிகரிப்பதற்கு பால் மற்றும் தேனுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையானது உடனடியாக அதிகரிக்கும். 

இன்றுள்ள பெரும்பாலானோருக்கு இருக்கும் இளநரை என்ற பிரச்சினையை நீக்குவதற்கு நெல்லிக்காய் சாறு எடுத்து., இதே அளவு நல்லெண்ணெயை சேர்த்து சமமாக இருக்கும்படி இரண்டையும் கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் இளநரை பிரச்சினையானது விரைவில் நீங்கும். கற்றாழைச் செடியின் கூழை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையானது விரைவாக நீங்கும். 

கடைகளில் சாதாரணமாக இருக்கும் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக வெட்டி அதன் சாறைப் பிழிந்து., தோலை தனியாக எடுத்து விட்டு இஞ்சித் துருவலுடன் சேர்த்து ஒரு குவளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் இதயத்தில் இருக்கும் பத்து விதமான அடைப்புகள் மற்றும் கிட்னியில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்படும். 

தினமும் காலையில் ஒரு நாட்டு வெங்காயத்தை மென்று வந்தால் சுவாச பகுதியில் இருக்கும் கிருமிகள் உடனடியாக இருந்துவிடுகிறது. இதுமட்டுமல்லாது உடலுக்கு தீமையை ஏற்படும் கிருமிகளை கொன்று நமது உடலை பாதுகாக்கிறது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தினமும் வெள்ளரிக்காய்., தர்பூசணி., மாதுளை., கிவி பழம் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். 

அத்தி பழத்தின் விதையை எடுத்து பாலில் காய்ச்சி சாப்பிட்டு வந்தால்., நமது உடலில் ஏற்படும் சிறுநீர் கடுப்பு எரிச்சல்., எலும்புருக்கி நோய் போன்ற பல பிரச்சனைகளில் இருந்தும்., இரத்த காசம் பிரச்சனையில் இருந்தும் நீக்கம் கிடைக்கும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் வாழைத்தண்டு சாறு., அருகம்புல் சாறு குடித்து வந்தால் உடல் எடையானது சீராக குறையும். 

தினமும் பாதாம் மற்றும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் ஏற்படாமல் பாதுகாத்தும்., நமது உடலில் வைட்டமின் சத்துக்களும் இரும்பு சத்தும் அதிகளவு கிடைத்து உடலின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும். மாம்பட்டையின் பொடியை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் நீங்கி., பித்த வெடிப்பை குணப்படுத்த இயலும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

when you eat one local onion for daily to gain more health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->