2 ஸ்பூன் போதும்.. ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த சூப்பட் டிப்ஸ்.!  - Seithipunal
Seithipunal


அன்றாடம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இரண்டு மேசை கரண்டி அளவு நெல்லிக்காய் சாற்றில் சிறிதளவு தேன் மற்றும் மஞ்சத்தூள் கலந்து குடித்து வந்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். 

அத்துடன் ஆஸ்துமா நோயையும் நெல்லிக்காய் சாறால் குணப்படுத்த முடியும். தினமும் வெறும் வயிற்றில் காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் சாறை குடித்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து படிப்படியாக உடல் எடை குறையும். 

மேலும், நெல்லிக்காய் சாறில் தேனை கலந்து குடித்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். இதனால் உடல் முன்பிருந்ததை விட சுறுசுறுப்போடு இயங்கும் ஆரோக்கியம் மேம்படும. 

அத்துடன் நெல்லிக்காய் சாறு குடித்தால் குடலிறக்கம் ஏற்படாது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகளும் சரியாகும். 

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படக்கூடும். அந்த எரிச்சலை இல்லாமலாக்க அன்றாடம் இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும். 

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பத்தினால் உடலில் பல்வேறு கோளாறுகள் ஏற்படும். அவற்றை தவிர்க்க நெல்லிக்காய் சாறு குடிப்பது சிறந்த வழியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

To control diabetic level using amla


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->