அகத்தை சீராக்கும் சீரகங்கள் உடல் எடை குறைய உதவுமா.?!  - Seithipunal
Seithipunal


நான் சாப்பிட்ட பின்னால் சிறிது பெருஞ்சீரகம் அல்லது சோம்பு வாயில் போட்டு மென்று அதன் சாறை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இறக்க வேண்டும்.

இவ்வாறு சோம்பு சாரை உள்ளே எடுத்துக் கொள்ளும்போது நாம் சாப்பிட்ட உணவு எளிதாக ஜீரணமாகும். இதனால் வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

ஈரலில் ஏற்படும் நோய்களை இது குணப்படுத்த கூடும். அதிகமாக மது குடிப்பவர்கள் இதை எடுத்துக் கொள்வது சற்று பலன் அளிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. 

சோம்பை நீரில் கொதிக்க வைத்து அதை வடிகட்டி அந்த நீரை அவ்வப்போது பருகி வருவது வறட்டு இருமல், மூச்சிரைப்பு, மூக்கில் தண்ணீர் தண்ணியாக வடிதல் உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். 

மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சின்ன சீரகத்தை கொதிக்க வைத்து அந்த நீரை அன்றாடம் பழகி வருவது உடலில் இருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sombu and Jeeragam palankal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->