பயணத்தின் போது வாந்தி எடுப்பவரா நீங்கள்..?! இதோ உங்களுக்கான சூப்பர் தீர்வு.! - Seithipunal
Seithipunal


பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் பயணம் என்றாலே அரண்டு போவார்கள். இவர்கள் படும் அவஸ்தையை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களின் நிலை சங்கடத்திற்குள்ளதாக இருக்கும்.

இவர்கள் இலந்தைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.

பயணத்தின் போது வாந்தி எடுப்பவரா நீங்கள்..?! இதோ அசத்தல் ஐடியா.! -  Seithipunal

சர்க்கரை மற்றும் உப்பு:

உப்பு மற்றும் சர்க்கரை சிறிது நீரில் கலந்து குடித்து வர உடல் வறட்சி அடையாமலும், வாந்தி வராமலும் தடுக்கும்

சோம்பு:

பலவிதங்களில் சோம்பு நமக்கு பயன்படுகிறது. பயணத்தின் போது வாந்தி வருவதை தடுக்க சோம்பு பயன்படுகிறது. பயணத்தின் போது சோம்பை வாயில் போட்டு மென்று வந்தால் வாந்தி வருவது இருக்காது.

எலுமிச்சையில் இருக்கும் மினரல்ஸ் வாந்தி வருவதை உடனடியாக தடுக்கிறது. இதன் காரணமாக ஒரு எலுமிச்சம் பழத்தை சிறிது நீரில் கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும், வாந்தியும் வராது.

கிராம்பு: ஒரு சிறிய கிராம்பு துண்டை வாயில் போட்டு மென்று வர வேண்டும். இவ்வாறு செய்தால் கிராம்பின் வாசனையும், அதன் சுவையும் வாந்தி வருவதை உடனடியாக தடுத்து நிறுத்தும்.

இஞ்சி:சிறிதளவு இஞ்சியை பயணம் செய்யும் நேரங்களில் நீரில் போட்டு அத்துடன் சிறிது தேன் கலந்து பயணம் செய்யும் நாட்களில் குடித்து வருவதன் காரணமாக இந்த பிரச்சனையை எளிமையாக சரி செய்துவிடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solution for vomiting case while travelling


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->