வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட நாவற்பழ சாறு செய்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


தற்போது வெயிலின் தாக்கமானது கடுமையாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களிலும் வாட்டி வதைத்து வருகிறது. 

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு உடலுக்கு குளிர்ச்சியை வழங்கும் பழச்சாறுகளை அருந்துவது உடலுக்கு நன்மையை வழங்கும். அந்த வகையில் நாவற்பழசாறு செய்வது எப்படி என்பது குறித்து இனி காண்போம். 

நாவல்பழச்சாறு தேவையான பொருட்கள்:

நாவல்பழச்சாறு- அரை குவளை.,
குளிர்ந்த பால் (காய்ச்சி  ஆறவைத்தது) - தே.அளவு., 
தூளாக்கிய ஐஸ்கட்டிகள் - சிறிதளவு
பிடித்த ஐஸ்க்ரீம் - ஒரு கிண்ணம்.,
சர்க்கரை - 3 தே.கரண்டி.,
கண்டன்ஸ்டு மில்க் - ஒரு தே.கரண்டி.,
கோகோ சிரப் - ஒரு தே.கரண்டி...      

நாவல்பழச்சாறு செய்முறை:

முதலில் எடுத்து கொண்ட பாலுடன் நாவற்பழ கூழை மிக்ஸியில் சேர்த்து நன்றாக சேர்த்து எடுத்து கொள்ளவும். பின்னர் பால்., ஐஸ்கீரிம்., ஐஸ் கட்டிகள் மற்றும் சர்க்கரையை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்தால்., உடலுக்கு உகந்த குளிர்ச்சியை தரக்கூடிய நாவற்பழ சாறு தயார்.

English Summary

how to make navarpala saru in home to avoid summer heat


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal