மாரடைப்பு வந்தவருக்கு முதலுதவியாக வீட்டில் செய்ய வேண்டியது என்ன?..! ஆயுர்வேதத்தில் கூறியுள்ளது என்ன?..!! - Seithipunal
Seithipunal


மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடி முதலுதவியாக மிளகாய் பொடியினை பயன்படுத்துவதால் இறப்பு நேரிடுவதை உறுதியாகத் தடுக்கலாம் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாரடைப்பு வெறும் 30 நிமிடங்களில் இல்லாமல் போவதாகக் கூறப்படுகிறது.

ஒரு தேக்கரண்டி மிளகாய்பொடியை மிதமான சுடு நீரில் நன்றாக கலக்கி, அதனை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு அருந்தவைக்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவர் மயக்கமின்றி சுய நினைவுடன் இருப்பாராயின், ஓரளவு மிளகாய் பொடியை உங்கள் விரல்களால் அவரின் நாக்கின் கீழே தடவி விட வேண்டும். முடிந்தளவு அவசரமாக, மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும்.

chilly powder, மிளகாய் பொடி,

மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் முன்னர் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிறிது நேரத்தில் வழங்க கூடிய வீட்டு முதலுதவியாக இதனை கருதுகின்றனர்.

இவ்வாறு முதலுதவி வழங்கினால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் சில வினாடிகளில் மீண்டும் எழுந்து நடக்கும் அளவுக்கு இந்த முதலுதவி நன்மை தருவதாக கூறப்படுகிறது. இதற்கு கரணம்,  மிளகாய் பொடி இதயத் துடிப்பை அதிகரித்து, இரத்தத்தை உடலில் அணைத்து பகுதிகளுக்கும் பாய்ச்சுகிறது, எனவே இரத்த  சுற்றோட்டம் சீராக இது வழிவகுக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to first aid when heart attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->