நோயில் இருந்து தப்பித்து காலரை தூக்கிவிட்டு செல்ல வேண்டுமா?.! இதனை தினமும் செய்யுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலகட்ட சூழ்நிலையில் பெரும்பாலான மக்கள் தங்களின் அன்றாட பணிகளை மும்மரத்துடன் கவனித்து வரும் வேளையில்., தங்களின் உடல் நலத்தை பாதுகாக்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக பணிகளுக்கு செல்லும் பலருக்கு பலவிதமான உடல் நலக்கோளாறு மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்படுகிறது. குறைந்தபட்சம் இந்த செய்தியில் கூறப்பட்டுள்ள விஷயத்தை மேற்கொண்டாலே உடல் நலமானது மேம்படும்.

இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு: 

தினமும் இரவில் தூக்கம் வராமல் அவதியுறும் நபர்கள் சிறிதளவு வெந்நீருடன் சர்க்கரை அல்லது கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்ட பின்னர் உறங்க செல்லலாம். சர்க்கரை நோய் உள்ள நபர்கள் வெந்நீரை குடித்து விட்டு உறங்க செல்லலாம். இதன் மூலமாக நல்ல உறக்கமானது வரும். 

Tamil online news Today News in Tamil

English Summary

how to avoid diseases


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal