வெள்ளி ஆபரணங்களை அணிந்தால் உடலுக்கு எவ்வுளவு நன்மைகள் தெரியுமா?.!! தமிழனின் விஞ்ஞானம்.!! - Seithipunal
Seithipunal


நமது தமிழ் முன்னோர்கள் உலோக ஆபரணங்கள் அணிவதுதான் மூலமாக உடலுக்கு ஏற்படும் நன்மைகளை அறிந்தே ஆண் மற்றும் பெண் ஆகியோருக்கு பல ஆபரணங்களை அணிய கூறினர். உண்மையில் தங்கத்தை காட்டிலும்., வெள்ளி ஆபரணங்களில் அதிகளவு மருத்துவ குணங்கள் உள்ளதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. 

இந்த செய்திக்கான முழு குறிப்புள்ள வீடியோ பதிவு: 

இதன் மூலமாக அதிகளவு இரத்த ஓட்டம் உடலுக்கு கிடைக்கிறது. இன்றுள்ள காலகட்டத்தில் பெண்களில் பெரும்பாலானோர் கொலுசுகளை அணிவதில்லை. கொலுசுகளை பெண்கள் அணிவதால் கால்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகள் அழிகிறது. இதுமட்டுமல்லாது உடலின் பித்த சூடானது சரியாகிறது. உடல் சூடானது குறைகிறது. உடலின் இரத்த ஓட்டமானது அதிகரிக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

do you wear silver type of chains to gain more health


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->