புகை பழக்கம் கொண்டவரா நீங்கள்?.! முதுகுத்தண்டில் என்ன பிரச்சனை நடக்கும் என்று தெரியுமா?.! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள காலகட்டத்தில் புகை பிடிக்கும் பழக்கமானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி இருந்து வருகிறது. புகை பிடிப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து பல விதமான முறையில் விளக்கினாலும்., எனோ புகை பழக்கத்தை விடுக்க மறுத்து வருகின்றனர். 

புகைப்பழக்கத்தால் புற்றுநோயால் பாதிப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கும் சூழ்நிலையில்., புகை பிடிப்பதால் தண்டுவடம் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த செய்திக்கான முழு வீடியோ பதிவு: 

பொதுவாக முதுகு வலி பிரச்சனை நம்மில் பெரும்பாலானோரிடம் இருந்து வரும் சமயத்தில்., புகைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றம் மற்றும் உடலில் உள்ள நல்ல சத்துக்களின் குறைபாட்டால் முதுகு வலியானது ஏற்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

could you like smoking will affect back pain problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->