துக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா.. அப்போ உங்களுக்கு இந்த முத்திரை உதவும்..! - Seithipunal
Seithipunal


பலர் இரவில் துக்கமின்மையால் அவதிப்படுவர். துக்கமின்மைக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மன அழுத்தம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. துக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பிராங்கியல் முத்திரை செய்யலாம். அதனை எப்படி செய்யலாம் என பார்போம்.

முதலில் விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிரவிரல், சுண்டு விரலை கட்டை விரலின் அடிபக்கத்தில் தொடவும். நடுவிரலுடன் பெருவிரலை சேர்த்து வைக்கவும். ஆள்காட்டி விரல் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இந்த முத்திரை செய்யவும்.

இந்த முத்திரையை செய்து வந்தால் இதயத்திற்கு நன்மை அளிக்கும். மேலும், தூக்கமின்மை, நுரையீரல் பிரச்சனைகளையும் கட்டுபடுத்த உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Correcting insomnia Frankial Muthra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->