கண்ணாடி அணிபவர்கள் கவனத்திற்கு.! கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு முடிவு.!  - Seithipunal
Seithipunal


சீனாவில் இருக்கும் சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் மூக்கு கண்ணாடியை அணிபவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவது குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது. 

நீண்ட நேரம் மூக்கு கண்ணாடியை அணிபவர்களுக்கு, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவர்கள் அசாதாரணமாணவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் கொரோனாவில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது. ஒரு நாளில் அதிகபட்சமாக 8 மணி நேரம் தொடர்ந்து கண்ணாடி அணியும் நபருக்கு குழுவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. 

அவர்கள் கண்ணாடி அணிவதால் கண்களை தொடுகிற வாய்ப்பை அது குறைக்கிறது. இதனால், ஆய்வை மேலும் உறுதிப்படுத்த பல பேரிடம் சோதனை மேற்கொள்ள இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china hospital research result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->