உடல் எடையை குறைக்க, சத்துடன் கூடிய ஜூஸ்.!!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1
கேரட் - 1
லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
தேன் - சிறிது 
ஆப்பிள் - 1

juice,seithipunal

செய்முறை :

பீட்ரூட், கேரட், ஆப்பிளை நன்றாக தோலை சீவி எடுக்கவும்.

பின்னர் அதனை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும். 

கழுவிய அதனை சிறு சிட்டு துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

juice,seihipunal

பின்னர் மிக்சியில் வெட்டிய பழத்துண்டுகளை போட்டு, அத்துடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு நைசாக அரைத்து  கொள்ளவும். 

பின்னர் அத்துடன் லெமன் ஜூஸ் மற்றும் தேன் சேர்த்து கலந்து பருகினால் விரைவில் எடை குறைவதை காணலாம். 

English Summary

apple beetroot juice preparing


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal