இவர்கள் எல்லாம் பப்பாளி சாப்பிட கூடாதாம்... காரணம் இதோ..! - Seithipunal
Seithipunal


பப்பாளியில் பல ஊட்டசத்துக்கள் நிரம்பியுள்ளன. இதய ஆரோக்கியம், புற்று நோய் செல்களை தடுத்தல் ஆகிய பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. ஆனால், சிலர் பப்பாளியை சாப்பிட என மருத்துவர்கள் கூறுகிறனர்.

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு : பப்பாளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், ஆனால், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால் பப்பாளியை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் பப்பாளியை தவிர்க்க வேண்டும்.

ஒவ்வாமை இருப்பவர்கள் : லேடெக்ஸ் ஓவ்வாமை இருப்பவர்கள் பப்பாளி சாப்பிட்டால் தும்மல், சுவாசிப்பதில் சிரமம், இருமல் மற்றும் கண்களில் நீர் வடிதல்  போன்ற எதிர்வினைகள் ஏற்படும். பப்பாளியில் உள்ள சிட்டினேஸ் ஒவ்வாமையை அதிகப்படுத்தும்.

சிறுநீரகப் பிரச்சனை : பப்பாளியில் உள்ள கால்சியம் ஆக்சலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும் . இதனால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பப்பாளியை தவிர்க்க வேண்டும்.

குறைந்த இரத்த சர்க்கரை அளவு கொண்டவர்கள் :இந்த பழம் இரத்தச் சர்க்கரைக் குறைவு அல்லது குளுக்கோஸை குறைக்கும் என்பதால் ரத்தசக்கரை கொண்டவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் தவிர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

All these people should not eat papaya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->