சென்னையில் இளம் பெண்கள் மற்றும் சீரியல் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்! சிக்கிய இசையமைப்பாளர்? - Seithipunal
Seithipunal


சென்னையை சேர்ந்த பிரபல பப் ஒன்றில் இளம் பெண்கள், சினிமா நடிகைகள் சீரழிக்கப்படுவது குறித்து பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி ஹேப்பி பில்ஸ் எனப்படும் போதை மாத்திரைகளுக்கு பெண்களை அடிமையாக்கி அந்த கும்பல் பாலியல் ரீதியாக பயன்படுத்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கும்பல் குறிப்பிட்ட போதை மாத்திரைகளை தாங்கள் குறிவைக்கும் பெண்களுக்கு வழங்கின்றனர். அந்த பெண்கள் மறுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல், குளிர் பானங்களில் கலந்து கொடுத்து விடுகின்றனர். காம உணர்வுகளை தூண்டும் இந்த போதை மாத்திரைகள் வேலை செய்ய துவங்கியவுடன், அந்த கும்பல் உல்லாசமாக இருப்பதுடன், மிரட்டி பணம் பறிக்கவும் செய்கின்றனர்.

இதன் கும்பலின் பின்னணியில் பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஒருவர் இருப்பதாகவும், அவருக்கு நடிகை ஒருவரும், அரசியல் வாரிசு ஒருவரும் பெரிய அளவில் உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இளம் பெண்கள் மற்றும் பல சினிமா நடிகைகளும் இந்த கும்பலால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girls and serial actress prostitution in chennai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->