கர்ப்பமாக இருக்கும் சமந்தா?! திடீர் தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


மிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியான '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து இருந்தார். அது தமிழில் தமிழில் வெற்றி பெற்ற அளவிற்கு தெலுங்கில் வெற்றி பெறவில்லை.

பின்னர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்னும் படத்தில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதில் இந்த படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். நயன்தாரா மற்றொரு நடிகையாக இருக்கிறார்.

Image result for samantha seithipunal

தற்போது, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் 'காற்று வாக்கில் இரண்டு காதல்' படத்திலிருந்து சமந்தா விலகியுள்ளார். இதற்கு அவர் கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெலுங்கு ஊடகங்கள் தெரிவித்து வருகிறது.

இதுபோல் ஏற்கனவே அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுவும் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது அவர் வாயை திறந்து சொல்லும் வரையில் அனைவரும் காத்திருக்கத்தான் வேண்டும். இவ்வாறான திடீர் தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha is pregnant rumors on social media


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->