10 கோடி கொடுக்கிறேன்.. நீங்கள் தான் வேண்டும்.. பிரபல நடிகைக்காக அடம்பிடிக்கும் தொழிலதிபர்!! - Seithipunal
Seithipunal


தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என யார் வேண்டுமானாலும் கதாநாயகனாக ஆகலாம் என்கிற நிலை உருவாகியுள்ளது.

இவர்களை தொடர்ந்து தொழிலதிபர்கள் சிலரும் திரைத்துறையில் கதாநாயகனாக ஆக தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் பிரபலமானா தொழிலதிபர் ஒருவரும் கதாநாயகனாக நடிக ஆசைப்படுகிறார்.

அவர்க்கு ஜோடியாக முன்னணி நடிகையாக இருக்க வேண்டும் என அடம்பிடித்து வருகிறாராம். தமிழ் சினிமாவின் உச்ச நடிகை ஒருவரை தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த முன்னணி நடிகை நடிக மறுப்பு தெரிவித்து வருகிறாராம். இருந்த போதிலும், நீங்கள் தான் என் திரைப்பட கதாநாயகி  என விட மறுக்கும் அவர், நடிகை வழக்கமான சம்பளமான 5 கோடியை பதிலாக 10 கோடி கொடுக்க இருக்கிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous businessman act famous actress movie


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->