அதிமுகவில் உருவான அதிருப்தி அணி.. எடப்பாடி செக் வைக்கப்போகும் அமைச்சர்கள்? கலக்கத்தில் எடப்பாடி.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக பல ஆண்டுகளாக கூறி வருகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி தொடங்குவார் என கூறப்படும். அதை தொடர்ந்து வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சி ஆரம்பித்து விட்டு, அனைத்து தொகுதியிலும் போட்டி போட்டு விடுவார் எனவும் கூறப்படுகிறது. 

வருகிற ஏப்ரல் மாதத்தில் ஒரு கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் கடைசி நேரத்தில் ரஜினி கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் எம்ஜிஆர் மாதிரி முதல் தேர்தலிலேயே பெரிய வெற்றி பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக உள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பார் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. 

அதே நேரத்தில் அதிமுக தரப்பில் இருந்து முக்கிய அமைச்சர்கள், நீங்கள் கட்சி தொடங்கியதும் உங்கள் பக்கம் வந்து விடுகிறோம் என கூறியதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அணி உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi upset for admk minister


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->