முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. பல கோடி ரூபாய் போச்சே.. கதிகலங்கி நிற்கும் திமுக.!! - Seithipunal
Seithipunal


வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். தற்போது பிரஷாந்த் கிஷோர் வந்தும் கூட புரோஜனம் இல்லாமல் போய்விடுமே என்று கழகத்தில் திமுகவினர் உள்ளனர். 

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை அறிவித்ததால் அதிமுக அரசு மீது பெற்றோர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். திடீரென பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலை கடலூரில் அமைப்பதற்கான கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றார். அதன்பிறகு கடலூர் உள்ளிட்ட 7 காவிரி டெல்டா மாவட்டங்களை பாதிக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக அறிவித்தார்.

இதன் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் மத்தியில் ஹீரோவாக மாறி விட்டார். மேலும் விரைவில் தமிழகத்திற்கு இரண்டாவது தலைநகரம் அமைக்கும் திட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சரின் பல்வேறு அறிவிப்புகளால் மக்கள் ஆதரவை அதிமுகவுக்கு இருக்கும் என்பதால் திமுகவினர் கலக்கத்தில் உள்ளனர். பல கோடிகள் கொடுத்து பிரசாந்த் கிஷோரை நியமித்தது, வீணாகி விடுமோ என்ற கலக்கத்தில் திமுகவினர் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy announcement dmk is shock


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->