மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா.?! மீண்டும் கிளம்பிய விவாகரத்து பிரச்சனை - கடுப்பில் நடிகை..!  - Seithipunal
Seithipunal


றைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனரும், கேரளாவைச் சேர்ந்த நடிகையும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

திருமணமான சில ஆண்டுகளிலேயே இவர்களது வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர், அந்த நடிகை மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் இருவருக்குள்ளும் பிரிவு வந்திருப்பதாக நடிகையின் முன்னாள் மாமனார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 

தீர்மானத்திற்கு பிறகு நடிக்க கூடாது என வீட்டில் ஆர்டர் போட்டுள்ளார்கள் என தெரிந்தும் ஒரு நடிகர் கொடுத்த வாய்ப்புதான் அதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு, விவாகரத்து பிரச்னையை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது. 

ஏற்கெனவே இப்படித்தான் அந்த நடிகைக்கும், அந்த நடிகருக்கும் எதோ லிங்க் உள்ளது என்று ஒரு கிசுகிசு எழுந்தது. அதற்கு மீண்டும் உயிர் கொடுத்துவிட்டார் முன்னாள் மாமனார்.இதனால், அந்த நடிகை செம்ம கடுப்பில் இருக்கிறாராம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again start divorce issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->