116600 ரூபாய் வரை சம்பளம்..! தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்திலேயே வெளியான வேலை வாய்ப்பு..! - Seithipunal
Seithipunal


சென்னையிலுள்ள முன்னாள் ராணுவத்தினர் நல வாரியத்தில்(EX-Serviceman Welfare Board)-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி:

Welfare Organiser

காலியிடங்கள்:

6

சம்பளவிகிதம்:

ரூ.36,900 - 1,16,600

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.tn.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து உடனே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

http://www.esmwel.tn.gov.in/index.php


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Welfare Organiser


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->