தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலிபணியிடங்கள்.. இன்றே விண்ணப்பியுங்கள்..! - Seithipunal
Seithipunal


தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

தேசிய ஆயுர்வேத நிறுவனத்தில் காலியாக உள்ள 18 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கான விபரங்கள்:

வேலையின் பெயர் Panchakarma Vaidya, Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist, Library Assistant, Lower Division Clerk (LDC) & Multi Tasking Staff (MTS)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை: 18

பணியிடம் : ஜெய்ப்பூர்

வயது வரம்பு:  Junior Stenographer (Hindi), Junior Medical Laboratory Technologist  : 28 வயது உடையவர்கள் விண்ணபிக்கலாம்.

Library Assistant:  30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Multi Tasking Staff (MTS): 25 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Lower Division Clerk (LDC) : 27 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட நிறுவனத்தில் 10ம், 12ம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18/01/2022

விண்ணப்பிக்கும் முறை: Offline

இணையதள முகவரி: http://www.nia.nic.in/ 

மேலும் விபரங்களுக்கு:
http://www.nia.nic.in/pdf/VACANCY_NOTIFICATION_NO_2_2021.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vacancies in the National Ayurvedic Institute


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->