UPSC புதிய அறிவிப்பு.! இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் புவியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் புவியியலாளர் பணிக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள் : 106 

பணி : ஜியாலஜிஸ்ட் - 50 
பணி : ஜியோபிசிக்ஸ்ட் - 14 
பணி : கெமிஸ்ட் - 15
பணி : ஜூனியர் ஹைட்ராலஜிஸ்ட் - 27 

வயது வரம்பு :  21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி: ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, ஹைட்ராலஜி மற்றும் துறை சார்ந்த முதுகலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2019

முழு விவரம் : www.upsc.gov.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.04.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

upsc new announcement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->