தமிழக மின்சார வாரியத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வயர்மேன், எலக்ட்ரீஷியன் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8, 10-ஆம் வகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக உடுமலைபேட்டை கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : தமிழ்நாடு மின்வாரியம்

பணியின் பெயர் : வயர்மேன், எலக்ட்ரீஷியன்

கல்வித்தகுதி : 8, 10-ஆம் வகுப்பு

பணியிடம் :  உடுமலைபேட்டை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 80

கடைசி நாள் : விரைவில் அறிவிக்கப்படும் 

முழு விவரம் : https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e80079f6f9d75dd631b1a6https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/60e800d644f7d762212e506f என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udumalpet TNEB Job


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->