TNPSC புதிய அறிவிப்பு! மாதம் 1,13,500 வரை சம்பளம்! மிஸ் பண்ணிடாதீங்க! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவை நிறுவனமான தொழில் துறை மற்றும் வர்த்தகப் பிரிவில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் மற்றும் வேதியியலாளர் பணிக்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.

காலி பணியிடம் : 02 

பணி : இளநிலை வேதியியலாளர் - 01 

சம்பளம் : ரூ. 35,900 முதல் ரூ.1,13,500 மாதம்.

பணி : வேதியியலாளர் - 01 

சம்பளம் : ரூ. 37,700 முதல் ரூ.1,19,500 மாதம்.

கல்வி தகுதி : வேதியியல் துறையில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் முடித்துயிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை :

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

 முழு விவரங்கள் :

http://www.tnpsc.gov.in/Notifications/2019_08_Nofifyn_Chemist_Junior_Chemist.pdf?fbclid=IwAR2xBy6YOL-WsnR6Z2xWgR2bm08IH3fExEfx-JoFZeatteazPDhtEYfyQeY என்னும் லிங்க்கை கிளிக் செத்து தெரிந்துகொள்ளுங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2019 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPSC new announcement for job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->