TNPSC தேர்வு ஒத்திவைப்பு.! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக அருங்காட்சியகத் துறையில் காலியாக உள்ள 04 காப்பாளர் பணிக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டது.

இதைத்தொடர்ந்து விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பித்தனர். 

இந்நிலையில், 4 தொகுதி இடைத்தேர்தல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 19-ஆம் தேதி நடைபெறவிருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு வரும் 25-ஆம் தேதி சனிக்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc exam date change


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->