TNPSC புதிய அறிவிப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க.!! உடனே விண்ணப்பிங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசிற்கு உட்பட்ட மன நல மருத்துவமனையில் காலியாக உள்ள திட்ட அலுவலர் மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள மனநல மருத்துவர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. 

பணி : Project Officer​ (மனநல மருத்துவமனை)

காலிப்பணியிடம் : 01

கல்வி தகுதி : MA Psychology, MSc Psychology, MD Psychiatry முடித்து குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100 - ரூ.1,77,500 மாதம்.

பணி : Psychologist

காலிப்பணியிடம் : 02

கல்வி தகுதி : மனோதத்துவியல் பிரிவில் முதுகலை பட்டம்  பெற்றி இருக்கவேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100 - ரூ.1,77,500 மாதம்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதி உடையோர் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

முழு விவரம் : http://www.tnpsc.gov.in/Notifications/2019_26_ProjectOfficerPsychologist.pdf இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

கடைசி தேதி : 29.10.2019
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tnpsc announcement for project officer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->