தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த தேவையில்லை.! தமிழக அரசு அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளிலுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவர். 

இத்திட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் தகுதியான மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தனியார் பள்ளிகளில் கட்டணம் seithipunal 

இந்நிலையில் கடந்த 2018-19ம் கல்வியாண்டில், இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த 64 ஆயிரத்து 385 பேருக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது. 

அதில் எல்.கே.ஜி முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணங்கள் பட்டியிலிடப்பட்டுள்ளன. இதையடுத்து நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விரைவில் கல்விக்கட்டண பாக்கித்தொகை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt new announcement about school fees


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->