தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.! விவரங்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) கரூரில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் காலியாக உள்ள சமையல்(ஆண்) பணியிடங்களுக்கு.

பணி ; செட்டிநாடு சமையற்காரர்கள்(ஆண்)
காலியிடங்கள் ; 05
சம்பளம் ; மாதம் ரூ.15,600
வயதுவரம்பு ; 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி ;  8  ம் வகுப்பு தேர்ச்சியுடன் செட்டிநாடு உணவு வகைகள் (சைவம் மற்றும் அசைவம்) சமைக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தந்தூரி மற்றும் சைனீஸ் உணவுகள் சமைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை:-
இதற்கு தகுதியானவர்கள் தங்களது முழு  விவரங்களை ஏ4 அளவுக்கொண்ட வெள்ளைத்தாளில் விண்ணப்பங்களை  தயார் செய்து பின்னர் அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:- 
K.Natarajan(TNPL), TNPL Regional Office, No.1/6, Sri Variarcade, 2nd Floor, Shamuga Raja Road, Near Ambedkar Statue, Karaikudi - 630 001
Sivagangai - Dt. Mobile - 94425 91436.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt announced new job. qualification 8th std


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->