மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிய ஆசையா? நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு இது..!! - Seithipunal
Seithipunal


 

 

அறிவியல் துறையில் உள்ள கணினி அறிவியல் படிப்புகள்.

B.C.S. Bachelor Of Computer Science

Bsc. Computer Applications 

Bsc. Computer Science

Bsc.(Hons) Computer Science

Bsc.(Hons) Mathematics And Computer 

Bsc. Mathematics, Computers, Stastistics 

தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி

படிப்புக்காலம் : 3 ஆண்டுகள்

பாடங்கள் :

இப்படிப்பானது கணிதம், புள்ளியியல், தரவு அடிப்படை மேலாண்மை அமைப்புகள் (DBMS), மென்பொருள் பொறியியல், கம்ப்யூட்டர் நெட்வொர்க், டேட்டா கம்யூனிகேஷன், இன்டர்நெட் டெக்னாலஜி போன்ற பல பாடங்களை கொண்டுள்ளது.

கல்லூரிகள் :

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இப்படிப்புகளை படிக்கலாம்.

வேலைவாய்ப்பு துறைகள் :

கணினிகள் மற்றும் அதன் தொடர்புடைய மின்னணு உபகரண உற்பத்தி நிறுவனங்கள்

பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள்

போக்குவரத்து ஒளி மேலாண்மை

நிதி நிறுவனங்கள்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

இணையதளங்கள்

மென்பொருள் நிறுவனங்கள்

வங்கி துறை

கால் சென்டெர்ஸ் (Call Centres)

கணினி அறிவியல் ஆய்வகங்கள்

வர்த்தக மையங்கள்


மேற்படிப்புகள் :

இளங்கலை பட்டம் பெற்ற பிறகு, மேற்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் உயர்கல்வி படிப்புகளைப் படிக்கலாம்.

Msc. Computer Communication 

Msc. Computer Science 

Msc. Operation Research & Computer Applications 

Msc. Stastitics And Computer Applications

MBA

MCA

B.Ed.

டிப்ளமோ படிப்புகள் :

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், கணினி துறையில் டிப்ளமோ படிப்புகளை படிக்க விரும்பினால் கீழ்க்காணும் படிப்புகளை தொடரலாம்.

Diploma In Computer Engineering 

Diploma In Computer Networking 

Diploma in Computer Science Engineering 

Diploma in Computer Technology


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

suitable Degree for computer Software jobs  


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->