#BREAKING : எஸ்.எஸ்.சி (SSC) தேர்வை தமிழில் எழுத அனுமதி.! - Seithipunal
Seithipunal


எஸ்எஸ்சி( SSC) எனும் மத்திய பணியாளர் ஆணையம் எஸ்எஸ்சி( SSC) தமிழில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் கணினி வழி, பல்திறன் தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இந்த எஸ்.எஸ்.சி (SSC) தேர்வு எழுதப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

காலிப்பணியிடங்கள் : 11,409 

விண்ணப்பிக்க கடைசி நாள் : பிப்ரவரி 17

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SSC exam allow to write Tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->