ஏதாவது ஒரு டிகிரி போதும்.. தில்லி உயர்நீதிமன்றத்தில் அருமையான வேலைவாய்ப்பு - வாய்ப்பை உங்கள் வசமாக்குங்கள்..! - Seithipunal
Seithipunal


தில்லி உயர்நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங் களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி: Senior Personal Assistant

காலியிடங்கள்: 57(UR-23, OBC-19, SC-10, ST-5)

வயதுவரம்பு: 1.1.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 110 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறனும் மற்றும்

ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்

தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. (SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு ரூ.150). இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.delhihighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 7.3.2019

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senior-Personal-Assistant


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->