இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரிகள் பணி..! வாய்ப்புகளுக்கு முந்துங்கள்..! - Seithipunal
Seithipunal


இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

United India Insurance Company Limited-ல் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி: Administrative Officer

காலியிடங்கள்: 12(SC-2, ST-1, OBC-3, UR-6)

சம்பள விகிதம்: ரூ.32,795 - 55,335

வயது வரம்பு: 31.12.2018 தேதியின்படி 21-லிருந்து 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: MBBS பட்டப் படிப்புடன் இந்திய Medical Council-ல் பதிவு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 28.2.2019.

மேலும் விண்ணப்பிக்க தேவையான அனைத்து விபரங்களையும் www.uiic.co.in என்ற இணையதள முகவரியில் பார்க்கவும்.

விரிவான அறிவிப்பு இணைப்பு - https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/DOctor%20Advertisement%20final_2019.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Recruitment of Medical Professionals - AAdvertisement Noticedministrative Officer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->