தேசிய மின்-ஆளுமைப் பிரிவில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தேசிய மின்-ஆளுமைப் பிரிவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆலோசகர் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.இ. / பி.டெக். / பி.எஸ்சி. (பொறியியல்) எம்.டெக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக டெல்லி கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : தேசிய மின்-ஆளுமைப் பிரிவு

பணியின் பெயர் : ஆலோசகர் B.E./ B. Tech/ MCA/ M. Tech/ MBA

கல்வித்தகுதி : பி.இ. / பி.டெக். / எம்.டெக். / எம்.இ. / எம்.சி.ஏ.

பணியிடம் :  டெல்லி

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

சம்பளம் : 6,00,000 - 13,00,000

கடைசி நாள் : விரைவில் அறிவிக்கப்படும்

முழு விவரம் :  https://negd.gov.in/sites/default/files/JD%20%28revised%29-Consultant%20-%20RAS%20project.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National e Governance Division Job


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->