மத்திய அரசு துறைகளில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.! தகுதி உள்ளவர்கள் விண்ணப்பியுங்கள்.!! - Seithipunal
Seithipunal


மத்திய அரசில் உள்ள  பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள்:

1. System Analyst: 1 இடம் (பொது) Dept.of Agriculture, Cooperation and Farmers Welfare.

2. Company Prosecutor: 5 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-2) இவற்றில் ஒரு இடம் மாற்றுத் திறனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Ministry of Corporate Affairs.

3. Superintendent (Printing): 1 இடம் (பொது). Dept of Legislative, Ministry of Law and Justice

4. Deputy Director (Examination Reforms): 1 இடம் (எஸ்சி). Union Public Service Commission

5. Assistant Chemist: 5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1). Central Water Board, Ministry of Water resources, River Development and Ganga Rejuvenatiion. (பொது-4, எஸ்சி-1).

இணையதள விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.07.2019.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

more than have central govt jobs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->