ஆவின் நிறுவனத்தில் 35,600 சம்பளத்தில் வேலை.! உடனே விண்ணப்பிக்கவும்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்ட ஆவின்பால் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், பணி அனுபவமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Deputy Manager (DC) - 01

சம்பளம்: மாதம்: 35,600 - 1,12,800

தகுதி: Dairy Science, Dairy Chemistry, Chemistry, BioChemistry, Bio – Tech, Quality Control பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: OC, MBC, BC பிரிவினர் 250 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருந்தால் போதுமானது, அதிகபட்ச வயவரம்பு இல்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com அல்லது www.aavinkanyakumari.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அனுப்பவேண்டிய முகவரி: The General Manager, Kanyakumari District Co-operative Milk Producers‟ Union Limited, K.P.Road, Nagercoil,
Kanyakumari District - 629 003.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.12.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jobs in aavin for manager post


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->