கள்ளகுறிச்சி மாவட்டத்தில் வேலை தேடுபவரா நீங்கள்.. உங்களுக்கு அரிய வாய்ப்பு., விண்ணபிக்க இன்றே கடைசி நாள்..! - Seithipunal
Seithipunal


கள்ளகுறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் Assistant Cum Data Entry Operator பணிக்கு உள்ள காலிபணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விபரம் :

நிறுவனம்/ குழுமம் : கள்ளக்குறிச்சி இளைஞர் நீதிகுழுமம், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு

வேலையின் பெயர் : கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator)

காலிபணியிடம்    : 1

தொகுப்பூதியம்    : ரூ.11,916/- ஒருமாதத்திற்கு

தகுதி  :  தட்டச்சுபயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை, அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்

இறுதி நாள் விண்ணபிக்க : 30/08/2022

இதற்கான விண்ணப்பங்களை  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலகு 39/40,நேப்பால் தெரு கள்ளக்குறிச்சி-606202 தொலைப்பேசிஎண்: 63691 07620 என்ற முகவரியில் பெற்றுகொள்ளலாம்.அறிவிப்பினை காண

https://namakkal.nic.in/

https://kallakurichi.nic.in/notice_category/recruitment/

விண்ணப்பபடிவம் பெற

https://cdn.s3waas.gov.in/s3c7e1249ffc03eb9ded908c236bd1996d/uploads/2022/08/2022081660.pdf


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Job requirement in Kallakurichi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->