டிகிரி படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் பாதுகாவலர் பணி.! தகவல்கள் உள்ளே.!! - Seithipunal
Seithipunal


டிகிரி படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் பாதுகாவலர் பணி.! தகவல்கள் உள்ளே.!!

பட்டம் படித்தவர்களுக்கு விமான நிலையத்தில் பாதுகாவலர் பணி தகுதியுள்ளவர்கள் உடனே பதிவு செய்யுங்கள்.

நிறுவனம்: ஏ.ஏ.ஐ.சி.எல்.ஏ.எஸ் எனப்படும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இண்டியாவின் கார்கோ லாஜிஸ்டிக் அண்ட் அலைட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட்

வேலை: செக்யூரிட்டி பெர்சனல் மற்றும் எக்ஸ்ரே ஸ்கீரினர் எனும் இரு பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 176

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 45க்குள்

தேர்வு முறை: எழுத்து, உடல் திறன் தேர்வு மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.6.19

மேலும் தகவல்களுக்கு  தகவல்களுக்கு: www.aaiclas.ecom.org


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job offered airport security for degree-educated.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->