டிகிரி முடித்தவர்கள் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!  - Seithipunal
Seithipunal


பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் பட்டதாரி இளைஞர்களுக்கு வாய்ப்புக்கான ஒரு ஆண்டு தொழிற்திறன் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றது.

பயிற்சி: SBI - Apprenticeship

காலியிடங்கள்: 700

வயதுவரம்பு: ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். 31.08.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எஸ்பிஐ வங்கியால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உதவித்தொகை: பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியின்போது பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும்.

நேர்முகத் தேர்வு மையம்: ஹரியாணா, ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2019

இதக்ரு www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2019


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job for degree holders


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->