எல்லை பாதுகாப்பு படையில் வேலை..! ஒன்னே முக்கால் இலட்சம் சம்பளம் - வாய்ப்பை நழுவவிடாதீர்கள்..! - Seithipunal
Seithipunal


இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில்(ITBP) உள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பதவி: Assistant Surgeon(Assistant Commandant/ Veterinery)

காலியிடங்கள்: 17(UR-12, OBC-1, SC-1, ST-3)

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். (பெண்கள்/ SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.)

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 6.3.2019

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ITBP- Assistant Surgeon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->