இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு.. 596 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாகவுள்ள உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர் : Airports Authority of India

பணியின் பெயர் : Manager, Junior Executive, Senior Assistant

காலி பணியிடங்கள் : 596

வயது : 27க்குள்

சம்பளம் : ரூ.40,000 - ரூ.1,80,000

கல்வித் தகுதி : B.E./B. Tech/ B. Sc. (Engg.) Degree.

தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.01.2023

மேலும், கூடுதல் விவரங்களுக்கு https://www.aai.aero/en/recruitment/release/307779 என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian airport Authority of India jobs apply online today


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->