+2விற்கு பிறகு என்ன படிக்கலாம்? கணிதம் படித்தால் இவ்வளவு வேலைவாய்ப்பு இருக்கா? - Seithipunal
Seithipunal


அடுத்து என்ன படிக்கலாம் எப்போது மூலம் இன்று நாம் பார்க்க இருக்கும் படிப்புகள் : கலை மற்றும் அறிவியல் துறையில் உள்ள கணிதம் மற்றும் கணிதம் சார்ந்த படிப்புகள்.

B.A.(Mathematics)

B.A.(Hons) Mathematics

B.Sc.(Mathematics)

B.Sc.(Hons) Mathematics

B.Sc.(Mathematical Science)

B.Sc.(Mathematics with Computer Applications)

B.Sc.(Mathematics, Computer, Statistics)

தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி

படிப்பு காலம் : 3 ஆண்டுகள்

பாடங்கள் :

இப்படிப்புகள் அளவு, கட்டமைப்பு, அளவீடுகள், பண்புகள் போன்ற பாடங்களை முதன்மையாக கொண்டுள்ளது. கலை மற்றும் அறிவியல் துறையில் உள்ள இந்த கணித படிப்புகள் ஒன்றுபோல தோன்றினாலும், அதில் உள்ள பாடங்கள் சற்று மாறுபடுகின்றன. அறிவியல் துறையில் உள்ள படிப்புகள் மையப் பாடங்களுக்கு முக்கியத்துவமும், கலைத்துறையில் உள்ள படிப்புகள் கணித பயன்பாடுகள் பற்றிய பாடங்களுக்கு முக்கியத்துவமும் அளிக்கின்றன.

கல்லூரிகள் :

தமிழகத்தில் உள்ள தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இப்படிப்புகளை படிக்கலாம்.

வேலைவாய்ப்பு துறைகள் :

வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்கள்

வர்த்தக தொழில் நிறுவனங்கள்

கல்லூரிகள்ஃபல்கலைக்கழகங்கள்

நிதித்துறை

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள்

இந்திய பொதுப்பணித்துறை சேவைகள்

காப்பீடு நிறுவனங்கள்

சரக்கு மேலாண்மை

புள்ளியியல் (Statistics)

தொழில்நுட்ப பத்திரிக்கைகள்

பயன்பாட்டு நிறுவனங்கள்

தணிக்கை அலுவலகங்கள் (Audit offices)

முதலீட்டு ஆலோசனை மையங்கள்

அறிவியல் ஆராய்ச்சி ஆய்வகங்கள்

பங்குச்சந்தைகள்

ஆக்சுவரியல் சயின்ஸ் (Actuarial Science)

வணிக வங்கி மற்றும் மருத்துவம்

மேனேஜ்மெண்ட் அண்ட் ஸ்ட்ராட்டஜிக் ப்ளானிங்

வரித்துறை

கணினி நிறுவனங்கள்

வணிக மையங்கள்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to select higher studies tip


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->