மாதம் ரூ.71,900 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய சாலை ஆய்வாளர் பணிக்கான 761 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் முறையில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர் : சாலை ஆய்வாளர்

காலி பணியிடங்கள் : 761

வயது : 37 வயதுக்குள்

சம்பளம் : மாதம் ரூ.19,500 - ரூ.71,900

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., டிப்ளோமா சிவில் படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

தேர்வு கட்டணம் : ரூ.150

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.02.2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ என்ற இணையத்தளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt employment opportunities TNPSC announced


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->