தமிழக மாநகராட்சியில் உள்ள புதிய வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருந்தாளுநர், பணியாளர் செவிலியர் மற்றும் பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு, பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக திருவண்ணாமலை கொடுக்கப்பட்டுள்ளது.  தகுதியுடையோர்  மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  

நிறுவனம் : திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

பணியின் பெயர் : மருந்தாளுநர், பணியாளர் செவிலியர் மற்றும் பல்வேறு

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு, பி.எஸ்.சி நர்சிங், டிப்ளமோ

பணியிடம் :  திருவண்ணாமலை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

மொத்த காலியிடங்கள் : 266

கடைசி நாள் : 05.08.2021 மற்றும் 06.08.2021

முழு விவரம் : http://alljobopenings.in/wp-content/uploads/2021/08/tiru-1.jpghttp://alljobopenings.in/wp-content/uploads/2021/08/tiru-2.jpg என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DPH Tiruvannamalai Job


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->