மருத்துவ கல்லூரி சேர்க்கை விவகாரம்!! தமிழக அரசுக்கு மத்தியரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத்தில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதையும் தொடர்ந்து இந்த ஆண்டும் தமிழக்தில் நீட் தேர்வு நடந்து முடிந்தது 

இந்தநிலையில், தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் அடுத்த 5 ஆண்டுகளிலும் தலா 25% உயர்த்திக் கொள்ளலாம் என மத்தியரசு தெரிவித்துள்ளது. 

மேலும் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதிக்கீட்டை இந்த ஆண்டே ஒதுக்கவும் மத்திய அரசு தமிழக அரசை வலியுறுத்தல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctor seats increased in tamilnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->