தமிழக சுகாதார துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மாவட்ட சுகாதார சங்கம் அதிகாரபூர்வ இணையதளத்தில் லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி, மருந்தாளுனர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10, 12 ஆம் வகுப்பு, டிஎம்எல்டி, அறிவியலில் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கரூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : மாவட்ட சுகாதார சங்கம்

பணியின் பெயர் : லேப் டெக்னீசியன், மருத்துவ அதிகாரி, மருந்தாளுனர்

கல்வித்தகுதி : 10, 12 ஆம் வகுப்பு, டிஎம்எல்டி, அறிவியலில் பட்டம்

பணியிடம் : கரூர்

தேர்வு முறை : நேர்காணல் 

மொத்த காலியிடங்கள் : 11 

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

கடைசி தேதி : 11/11/2021

முழு விவரம் : https://drive.google.com/file/d/1qni_Ai5me2mKg664wPdWc_VDfxqVm3fo/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District Health Society in Karur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->