தமிழக சுகாதார துறையில் 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழக சுகாதார துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் மருத்துவமனை பணியாளர், குளிர்பதன மெக்கானிக், ஆப்டோமெட்ரிஸ்ட் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு, பி.எஸ்சி, ஐடிஐ, எம்.எஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோயம்புத்தூர் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். 

நிறுவனம் : தமிழக சுகாதார துறை

பணியின் பெயர் : மருத்துவமனை பணியாளர், குளிர்பதன மெக்கானிக், ஆப்டோமெட்ரிஸ்ட்

கல்வித்தகுதி : 8-ஆம் வகுப்பு, பி.எஸ்சி, ஐடிஐ, எம்.எஸ்சி

பணியிடம் : கோயம்புத்தூர்

தேர்வு முறை : எழுத்து தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 03

கடைசி நாள் : 20/05/2022

முழு விவரம் :  https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2022/05/2022051163.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore DHS Job


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->