ரூ.97,000 சம்பளத்துடன் மத்திய அரசில் வேலைவாய்ப்பு.! உடனே விண்ணப்பியுங்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவத்தில் மருத்துவர் பணிக்காக தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதி உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணி: Short Service Commission (SSC), Officers (Armed Forces Medical Services).

மொத்த இடங்கள்: 150. (ஆண்கள்-135, பெண்கள்-15). சம்பளம்: ரூ.97,000.

வயது: 31.12.2019 தேதிப்படி 45க்குள். தகுதி: எம்பிபிஎஸ் பட்டப்படிப்புடன் மத்திய/மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
 

விண்ணப்ப கட்டணம்: ரூ200/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.amcsscentry.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.7.2019.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt jobs announced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->