மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 80,000 சம்பளத்தில் வேலை.! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.!!  - Seithipunal
Seithipunal


மத்திய அரசின்  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் காலிப்பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ள 42 கன்சல்டன்ட், ரிசர்ச் அசோசியேட் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 42

பணி: ரிசெர்ச்  அஸோஸியேட்ஸ் - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000

பணி: Consultant   A  - 06
சம்பளம்: மாதம் ரூ. 60,000

பணி: Consultant B - 09
சம்பளம்: மாதம் ரூ. 80,000

பணி: Consultant A/B - 23 
பணி: Consultant B (Finance) -02 
பணி: Consultant B (Admin) -01 
சம்பளம்: மாதம் ரூ. 80,000

வயதுவரம்பு: 35 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி: எம்.எஸ் ஆபிஸ் முடித்து அதில் நல்ல அறிவு மற்றும் பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் காற்று மாசுபாடு அல்லது சுற்றுச்சூழல்
பிரிவில் 3 ஆண்டுகள் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 
Senior Administrative Officer, 
Central Pollution Control Board, 
“Parivesh Bhawan”, 
East Arjun Nagar, 
Shahdara, 
Delhi – 110 032

மேலும் விவரங்கள் அறிய https:https://cpcb.nic.in/openpdffile.php?id=Q2FyZWVyRmlsZXMvMTk1XzE1NjIzMjk3NDJfbWVkaWFwaG90bzE4ODY5LnBkZg== என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central government jobs


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->