இதோ உங்களுக்கான பணி! சம்பளத்தினை வாரி வழங்கும் பிசிசிஐ வேலைவாய்ப்பு! தவறவிடாதீர்கள்!  - Seithipunal
Seithipunal


பெங்களூரில் அமைந்துள்ள இந்திய கிரிக்கெட் அகாடமிக்கு, சில பணிகளுக்கு ஆட்கள் எடுக்க உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

இந்திய வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்யும் விதமாக தேசிய கிரிக்கெட் அகடமி பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நிர்வகித்து வருகிறார். இங்கு உடற்தகுதியை நிரூபிக்கும் வீரர்கள் மட்டுமே தேசிய அணிக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மூன்றுவிதமான பணிகளுக்கு ஆட்கள் தேவை என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. வேக பந்துவீச்சு பயிற்சியாளர், சோசியல் மீடியா பணிகளுக்காகவும், கிரிக்கெட் அனலைஸ்ட் பணிகளுக்காகவும் தேர்வு செய்ய உள்ளதாகவும், மேலும் இதுகுறித்த விவரங்களை பிசிசிஐ வெப்சைட்டில் பார்க்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI announce some requirements for NCA


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->