5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு! - Seithipunal
Seithipunal


அரசு தேர்வுகள் இயக்கம் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டு நடைபெற இருக்கும் 5  மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுதேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

5ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி முடிவடைகிறது. 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைகிறது.

8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 30 - தமிழ்

ஏப்ரல் 2 - ஆங்கிலம்

ஏப்ரல் 8 - கணிதம்

ஏப்ரல் 15 - அறிவியல்

ஏப்ரல் 17 - சமூக அறிவியல்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 and 8 public exam date


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->